வர்த்தகரிடம் தரகுப்பணம் கோரும் அந்த அரசியல்வாதி யார்
Dollar to Sri Lankan Rupee
Sri Lanka Politician
Sri Lanka
By Sumithiran
யார் அந்த அரசியல்வாதி
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பலமிக்க அரசியல்வாதி ஒருவர், வர்த்தகர் ஒருவரிடம் டொலர் ஒன்றிற்கு 15 ரூபா தரகுப்பணத்தை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஐ.தே.க ஆட்சிக் காலத்திலும் இந்த அரசியல்வாதி மீது பல சந்தர்ப்பங்களில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.
முன்பும் குற்றம்சாட்டப்பட்டவர்
200 மற்றும் 2004 க்கு இடையில் நெடுஞ்சாலை கட்டுமான நிறுவனத்திடம் இருந்து நூறாயிரக்கணக்கான டொலர்களை தரகுப்பணமாக கோரியதாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
இம்முறை அரசாங்கம் வர்த்தகரிடம் இருந்து டொலர்களை பெற்றுக் கொள்ள தயாராகும் வேளையில் குறித்த அரசியல்வாதி வர்த்தகரிடம் தரகுப்பணம் கோரியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்