வாழ்வோடு போராடும் மாற்றுத்திறனாளியான மகன்
IBC Tamil
Mullaitivu
By Vanan
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், போரினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் இன்று அளவிலும் வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் காணப்படுகின்றன.
சிலர் போரின் அடையாளங்களாகவே இன்றளவிலும் இருக்கின்றனர் என்று கூறினால் மிகையாகாது.
அந்த வகையில், முல்லைத்தீவு - தேவிபுரம் பகுதியில் வசிக்கும் சிறுவன் நான்கு மாத குழந்தையாக இருந்த போது எறிகணைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டு தற்போது வாழ்வோடு போராடும் மாற்றுத்திறனாளியாக இருந்து வருகின்றார்.
இவர் தொடர்பான தகவல்களை தாங்கி வருகின்றது ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சி,
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 15 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்
15 முறை நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தவிர்த்த கோட்டாபய
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்