அமெரிக்கா ஏற்ற நிபந்தனைகளில் ஈரான் அதிருப்தி : ஹோர்முஸ் நீரிணை திறப்பு தொடர்ந்தும் இழுபறியில்

Iran Strait of Hormuz Iran-US Conflict
By Jaso Oct 12, 2026 11:26 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான ஈரானின் ஏழு நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க அமெரிக்கா ஒப்புக்கொண்டதாகவும் ஆனால் அது போதுமானதாக இல்லை என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.

இதனால் அந்த நீரிணையை திறக்கும் செயற்பாடு தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே உள்ளது. ஈரானின் உச்ச தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "ஈரானின் ஏழு நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது, ஆனால் அதன் பதில் போதுமானதாக இல்லை என்று நாங்கள் கருதுகிறோம். ஈரானின் ராஜதந்திரம் மாறிவிட்டது, பழைய நிலைமைக்கு திரும்புதல் இருக்காது" என்று கூறியுள்ளார்.

அமெரிக்காவிடம் ஏழு நிபந்தனைகளை முன்வைத்த  ஈரான்

 ஈரான் மீது 27 நிறுவனங்கள், ஆறு தனிநபர்கள் மற்றும் 22 கப்பல்களை இலக்காகக் கொண்டு, 'ஒபரேஷன் எக்கோனமிக் அவுட்காஸ்ட்' என்ற புதிய பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா அண்மையில் விதித்தது.

அமெரிக்கா ஏற்ற நிபந்தனைகளில் ஈரான் அதிருப்தி : ஹோர்முஸ் நீரிணை திறப்பு தொடர்ந்தும் இழுபறியில் | Us Accepts Some Conditions Iran Not Enough

இந்நிலையில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு, கடந்த மாதம் ஈரான் கத்தார் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிடம் ஏழு நிபந்தனைகளை முன்வைத்தது.

ஜிபூட்டி கடற்பகுதியில் படகு விபத்து - 139 புலம்பெயர்ந்தோர் பலி: 116 பேர் மாயம்

ஜிபூட்டி கடற்பகுதியில் படகு விபத்து - 139 புலம்பெயர்ந்தோர் பலி: 116 பேர் மாயம்

நிபந்தனைகளை நிறைவேற்றினால் ஹோர்முஸ் நீரிணை திறப்பு

அமெரிக்க கடற்படை முற்றுகையை நீக்குவது மற்றும் ஈரானிய எண்ணெய் விற்பனை மீதான கட்டுப்பாடுகளை நீக்குவது உட்பட சில நிபந்தனைகளை வோஷிங்டன் நிறைவேற்றினால் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறந்து பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கலாம் என்று ஈரான் முன்மொழிந்தது.

அமெரிக்கா ஏற்ற நிபந்தனைகளில் ஈரான் அதிருப்தி : ஹோர்முஸ் நீரிணை திறப்பு தொடர்ந்தும் இழுபறியில் | Us Accepts Some Conditions Iran Not Enough

இதற்கிடையில், சனிக்கிழமையன்று, நவம்பர் 3 இடைக்காலத் தேர்தல் முடியும் வரை ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தாது என கடந்த வாரம் ட்ரம்ப் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

நேபாளத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம் : இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

நேபாளத்தில் கரைபுரண்டோடும் வெள்ளம் : இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026