இலங்கைக்கு வழங்கப்படவுள்ள அமெரிக்க விமானம்
Sri Lanka
Sri Lankan Peoples
United States of America
By Dilakshan
இலங்கை கடற்பகுதியினை பாதுகாப்பதற்காக விமானமொன்றை வழங்க அமெரிக்கா தீர்மானித்துள்ளது.
அமெரிக்க இராஜதந்திரியான Doland Lu குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், இலங்கைக்கு 'கிங் ஏர்' விமானமொன்று வழங்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கிங் ஏர் விமானம்
கிங் ஏர் விமானமானது, இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, இலங்கையின் கரையோரப் பாதுகாப்பிற்காக இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு அமெரிக்கா ஏற்கனவே படகுகளை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எங்களிடம் திறமை உள்ளது: ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை - ஜெய்சங்கர் அதிரடி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் ! 21 மணி நேரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்