பொருளாதாரத்தை மேம்படுத்த இலங்கையுடன் கைகோர்த்த அமெரிக்கா

Mahinda Amaraweera Sri Lanka Sri Lankan Peoples United States of America
By Dilakshan Nov 03, 2023 07:20 AM GMT
Report

ஐக்கிய அமெரிக்காவின் ஒத்துழைப்பு அமைப்பானது International Executive Services Corps (IESC) இலங்கையின் பால் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை வழங்குவதற்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் IESC இன் தலைமை நிர்வாகியும் தலைவருமான டேவிட் ஹார்டிஞ்ச் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமூகத்தை வலுப்படுத்த பொருளாதார நிலையை மேம்படுத்துவதே அமைப்பின் நோக்கம் என்றும், தனது நிறுவனத்திற்கு இலாபம் ஈட்டும் நோக்கம் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு: 60000 பேருக்கு நிரந்தர குடியிருப்பு

கனடாவில் குடியேற அரிய வாய்ப்பு: 60000 பேருக்கு நிரந்தர குடியிருப்பு


நிதி ஒத்துழைப்பு

அத்தோடு, ஒரு நாளைக்கு சுமார் 100 லிட்டர் பால் உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான கறவை மாடு மேலாண்மை அலகுகளின் திறனை அதிகரிப்பது போன்ற திட்டங்கள் குறித்த அமைப்பால் செயற்படுத்தப்படும் எனவும் டேவிட் ஹார்டிஞ்ச் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை மேம்படுத்த இலங்கையுடன் கைகோர்த்த அமெரிக்கா | Us Cooperation Support Dairy Sector Sri Lanka

அதேவேளை, புதிய தொழில்நுட்பத்தை வழங்குதல் மற்றும் தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி ஒத்துழைப்பு IESC இன் ஆதரவால் மேற்கொள்ளப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஈரானின் அபாயகரமான மரண தண்டனைகள் குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை!

ஈரானின் அபாயகரமான மரண தண்டனைகள் குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை!

 

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026