டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்
நேற்றுடன் (15) ஒப்பிடுகையில் இன்று (16) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இன்றைய நாளுக்கான (16.07.2026) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 331.67 ஆகவும் விற்பனைப் பெறுமதி 341.08 ஆகவும் பதிவாகியுள்ளது.
பிரச்சினை என்றால் வெறியேறு! அர்ச்சுனாவின் கருத்தால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆவேசமடைந்த பிரதிநிதிகள்!
நாணயமாற்று விகிதம்
ஸ்ரேலிங் பவுண் (Pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 446.70 ஆகவும் விற்பனைப் பெறுமதி 462.56 ஆகவும் பதிவாகியுள்ளது.
யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378.75 ஆகவும் விற்பனைப் பெறுமதி 392.54 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 232.44 ஆகவும் விற்பனைப் பெறுமதி 241.50 ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 227.08 ஆகவும் விற்பனைப் பெறுமதி 238.47ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 254.10 ஆகவும் விற்பனைப் பெறுமதி 264.88 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |