இலங்கை இராணுவத்திற்கு ட்ரோன் விற்பனை! ஆர்வத்தில் துருக்கி

Sri Lanka Army Sri Lankan Peoples Turkey
By Dhilak Jul 16, 2026 08:32 AM GMT
Report

இலங்கை இராணுவத்திற்கு ட்ரோன்களை விற்பனை செய்வதில் துருக்கி ஆர்வம் காட்டி வருவதாக இலங்கைக்கான துருக்கிய தூதுவர் செமிஹ் லுத்ஃபு துர்குட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக துருக்கியின் தொழில்நுட்பக் குழுவொன்று மிக விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச இராஜாங்கக் கல்வி நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றிய தூதுவர், அனைத்துத் துறைகளிலும் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தத் தமது நாடு திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பிரச்சினை என்றால் வெறியேறு! அர்ச்சுனாவின் கருத்தால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆவேசமடைந்த பிரதிநிதிகள்!

பிரச்சினை என்றால் வெறியேறு! அர்ச்சுனாவின் கருத்தால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆவேசமடைந்த பிரதிநிதிகள்!

ட்ரோன்களின் முக்கிய பணி 

துருக்கியில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் குறித்த விளக்கங்களை வழங்குவதற்காக இந்தத் தொழில்நுட்பக் குழு இலங்கைக்கு வருகை தந்த பின்னர், மேலதிக அவதானிப்பு நடவடிக்கைகளுக்காக இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று துருக்கிக்கு விஜயம் செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவத்திற்கு ட்ரோன் விற்பனை! ஆர்வத்தில் துருக்கி | Turkey Ready To Sell Drones To Sri Lankan Military

இந்த ட்ரோன்களின் முக்கிய பணி பாதுகாப்பு மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் நற்செய்தி

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு அரசாங்கத்தின் நற்செய்தி

தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட மலர்ச் செடிகளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய பெண்!

தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட மலர்ச் செடிகளுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய பெண்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025