பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல்

United States of America Iran Iraq Iran-Israel War
By Sathangani Mar 14, 2026 05:56 AM GMT
Report

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் ஏவுகணை தாக்குதலில் பாதிக்கப்பட்டதாக இன்று (14) ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தாக்குதலால் தூதரக கட்டிடத்திலிருந்து புகை மூட்டம் எழுவதைக் காணக்கூடியதாக உள்ளதாகவும், தூதரக வளாகத்திற்குள் உள்ள ஹெலிபேட் தளத்தில் ஏவுகணை ஒன்று தாக்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈராக்கின் தலைநகர் மீதான தாக்குதல்களில் ஈரான் ஆதரவு பெற்ற இரண்டு போராளிகள் கொல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்தத் தாக்குதல் நடந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கார்க் தீவில் அமெரிக்கா தாக்குதல் : ஈரான் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை

கார்க் தீவில் அமெரிக்கா தாக்குதல் : ஈரான் விடுத்துள்ள அதிரடி எச்சரிக்கை

ட்ரோன் தாக்குதல்கள் 

பக்தாத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமான 'கிரீன் ஸோன்' பகுதியில் அமைந்துள்ள இந்த பிரம்மாண்டமான தூதரக வளாகம், ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களால் ஏவப்படும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு தொடர்ச்சியாக இலக்காகி வருகின்றது.

பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணை தாக்குதல் | Us Embassy In Baghdad Struck By Missile

இந்தச் சம்பவம் குறித்து பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் இதுவரை உடனடி கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை என குறிப்பிடப்படுகிறது. 

சிறிலங்கன் ஏர்லைன்ஸின் மீள் எழுச்சிக்காக 1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

சிறிலங்கன் ஏர்லைன்ஸின் மீள் எழுச்சிக்காக 1 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ட்ரம்ப்பின் வரி விதிப்பால் கனடாவிற்கு விழுந்த பலத்த அடி!

ட்ரம்ப்பின் வரி விதிப்பால் கனடாவிற்கு விழுந்த பலத்த அடி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்