ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர் நிறுத்தம்…!

Pakistan Iran Iran-US Conflict
By Jaso Aug 12, 2026 01:41 PM GMT
Report

இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஓகஸ்ட் 17 அன்று காலாவதியாக உள்ள நிலையில், அதன் கீழ் 60 நாள் போர் நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்காவும் ஈரானும் "ஒப்புக்கொண்டுள்ளன" என பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் புதன்கிழமை சர்வதேச ஊடகமொன்றிடம் தெரிவித்தன.

"காலக்கெடுவை நீடிப்பதற்கு இரு தரப்பினரும் மத்தியஸ்தர்களிடம் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்துள்ளனர்," என மத்தியஸ்த செயல்முறைக்கு நெருக்கமான ஓர் வட்டாரம் கூறியது.

 போர் நிறுத்தத்தை நீடிக்க செய்தி பரிமாற்றம்

"இருப்பினும், போர் நிறுத்த நீடிப்புக் காலம் குறித்து முடிவு செய்ய இரு தரப்பினரும் செய்திகளைப் பரிமாறி வருகின்றனர்," என்றும் அந்த வட்டாரம் மேலும் கூறியது.

ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர் நிறுத்தம்…! | Us Iran Agree To Extend 60 Day Ceasefire

ஏப்ரல் மாதம் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவும் ஈரானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன. பின்னர், ஜூன் 17 அன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, இறுதி ஒப்பந்தத்தை நோக்கிய பேச்சுவார்த்தைகளைத் தொடங்கின.

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் : இப்படி கூறுகிறார் ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் : இப்படி கூறுகிறார் ட்ரம்ப்

பல்வேறு காரணங்களால் தடைப்பட்ட பேச்சு

இருப்பினும், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் வர்த்தகத்திற்கான உலகின் மிக முக்கியமான பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரம் குறித்த கருத்து வேறுபாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் பின்னர் தடைப்பட்டன.

ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் போர் நிறுத்தம்…! | Us Iran Agree To Extend 60 Day Ceasefire

ஜூலை 8 முதல் ஜூலை 24 வரை, அமெரிக்காவும் ஈரானும் இராணுவத் தாக்குதல்களைப் பரிமாறிக்கொண்டன. இதில், வோஷிங்டன் ஈரானுக்குள் உள்ள இலக்குகள் மீது தாக்குதல்களைத் தொடுத்தது.

இதற்குப் பதிலடியாக, தெஹ்ரான் ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் குவைத் உள்ளிட்ட பல அரபு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் உபகரணங்கள் எனத் தான் கருதியவற்றின் மீது தாக்குதல் நடத்தியது.  

மத்திய கிழக்கில் பதற்றம் - அடுத்தடுத்து தாக்கப்பட்ட கப்பல்கள்: ஆட்டம் காட்டும் ஹவுதி

மத்திய கிழக்கில் பதற்றம் - அடுத்தடுத்து தாக்கப்பட்ட கப்பல்கள்: ஆட்டம் காட்டும் ஹவுதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022