வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய அதிரடி : முக்கிய புள்ளி வீழ்த்தப்பட்டார்

Donald Trump United States of America Venezuela
By Jaso Jun 13, 2026 05:12 PM GMT
Report

வெனிசுலாவின் ‘ட்ரென் டி அராகுவா(Tren de Aragua )’ கும்பலின் தலைவரை, அமெரிக்கா ஒரு “விரைவான மற்றும் கடுமையான” இராணுவத் தாக்குதலின் மூலம் கொன்றுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரென் டி அராகுவா அமைப்பை அமெரிக்கா ஒரு பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தியுள்ளது.

ட்ரூத் சோஷியல் தளத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது: “ட்ரென் டி அராகுவா பயங்கரவாதிகளுக்கு வெனிசுலாவிலோ அல்லது வேறு எங்குமே பாதுகாப்பான புகலிடம் இல்லை.

 நரகத்திற்கு அனுப்புவோம்.

  எனது தலைமையின் கீழ், இந்த கொடூரமான கொலைகாரர்களையும் போதைப்பொருள் கடத்தல்காரர்களையும் நாங்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் கண்டுபிடித்து, அவர்கள் சேர வேண்டிய நரகத்திற்கு அனுப்புவோம்.”

வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய அதிரடி : முக்கிய புள்ளி வீழ்த்தப்பட்டார் | Us Kills Leader Venezuela S Tren De Aragua Gang

அந்தக் கும்பலின் தலைவரான ஹெக்டர் ரஸ்தன்போர்டு குரேரோ புளோரஸ், கடந்த டிசம்பர் மாதம் நியூயோர்க் மத்திய நீதிமன்றத்தில், ராகெட்டிங் சதி மற்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்தல் உள்ளிட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்த பல்வேறு குற்றச்சாட்டுகளுக்காகக் குற்றம் சாட்டப்பட்டார்.

இந்த கும்பல் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எண்ணற்ற வன்முறைகள், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தலுக்குப் பொறுப்பாக இருப்பதாக அமெரிக்க வழக்கறிஞர் ஜே கிளேட்டன் அப்போது கூறியிருந்தார்.

24 மணிநேரத்திற்குள் அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் : பாகிஸ்தான் பிரதமர்

24 மணிநேரத்திற்குள் அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் : பாகிஸ்தான் பிரதமர்

 தகவல் அளிப்பவர்களுக்கு 5 மில்லியன் டொலர் வெகுமதி 

குரேரோ புளோரஸைக் கைது செய்யத் தகவல்களை அளிப்பவர்களுக்கு 5 மில்லியன் டொலர் வரை வெகுமதி வழங்கப்படும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்திருந்தது.

வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய அதிரடி : முக்கிய புள்ளி வீழ்த்தப்பட்டார் | Us Kills Leader Venezuela S Tren De Aragua Gang

இந்த நடவடிக்கை குறித்து வெனிசுலா அதிகாரிகள் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. 

வங்கதேச கிரிக்கெட் வீரர் மீது அந்நாட்டு காவல்துறை கொலைவெறித் தாக்குதல்

வங்கதேச கிரிக்கெட் வீரர் மீது அந்நாட்டு காவல்துறை கொலைவெறித் தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026