உக்ரைனின் இரகசிய தாக்குதல் - அமெரிக்க வெளியிட்ட தகவல்!

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War United States of America
By Kiruththikan May 12, 2023 08:16 AM GMT
Report

உக்ரைனியப் படைகள் ரஷ்யப் படைகளுக்கு எதிராக மிகவும் எதிர்பார்க்கப்படாத எதிர்த் தாக்குதலுக்கான தயார் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளன என்று மூத்த அமெரிக்க மேற்கத்திய இராணுவ அதிகாரி ஒருவர் உலக செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் கருது தெரிவித்த அவர்,

''குறித்த தாக்குதல் என்பது ஆயுதக் கிடங்குகள், கட்டளை மையங்கள் மற்றும் கவசம் பீரங்கி அமைப்புகள் போன்ற இலக்குகளை முன்னெடுத்துச் செல்லும் படைகளை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது.

கூட்டு நடவடிக்கை

உக்ரைனின் இரகசிய தாக்குதல் - அமெரிக்க வெளியிட்ட தகவல்! | Us Military Says Shaping Up For Ukraine Attack

இது பெரிய கூட்டு நடவடிக்கைகளுக்கு முன் செய்யப்பட்ட ஒரு நிலையான தந்திரம்.

உக்ரைன் நாட்டின் தெற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் கடந்த கோடையின் பிற்பகுதியில் ரஷ்யா எதிர்த்தாக்குதலை நடத்தியபோது, போர்க்களத்தை மையமாக கொண்டு வான்வழித் தாக்குதல்கள் உக்ரைனால் நடத்தப்பட்டது." என தெரிவித்தார்.

மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரியின் கூற்றுப்படி, திட்டமிடப்பட்ட உக்ரேனிய தாக்குதலின் இந்த தாக்குதல் நடவடிக்கைகள் பல நாட்களுக்கு தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, வாக்குறுதியளிக்கப்பட்ட மேற்கத்திய இராணுவ உதவிகளில் இன்னும் சிலவற்றை நாட்டிற்கு வர அனுமதிக்க, எதிர் தாக்குதலைத் தொடங்குவதற்கு முன் தனது நாட்டிற்கு "இன்னும் சிறிது காலம் தேவை'' என தெரிவித்துள்ளார்.

ஷேப்பிங் ஆபரேஷன்

உக்ரைனின் இரகசிய தாக்குதல் - அமெரிக்க வெளியிட்ட தகவல்! | Us Military Says Shaping Up For Ukraine Attack

வியாழன் அன்று வெளியிடப்பட்ட ஒரு நேர்காணலில், "நம்மிடம் உள்ளதைக் கொண்டு நாம் முன்னோக்கிச் சென்று வெற்றிபெற முடியும்.

ஆனால் நாங்கள் நிறைய உயிர்களை இழப்போம். இது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நான் நினைக்கிறேன்."

எனவே நாம் காத்திருக்க வேண்டும். எங்களுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை,” என்றார்.

இதற்கமைய உக்ரைனினுடைய "ஷேப்பிங் ஆபரேஷன்" தாக்குதல் எதிரியைக் குழப்பும் வகையில் வடிவமைக்கப்படலாம் என அமெரிக்க அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி, தும்பளை

26 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

26 Jun, 2026
கண்ணீர் அஞ்சலி
மரண அறிவித்தல்

தும்பளை, பருத்தித்துறை

25 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

22 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, யோகபுரம்

25 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026