மீட்கப்பட்ட ஈரான் மாலுமிகள் : இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததா அமெரிக்கா…!

Sri Lanka United States of America Iran Aruna Jayasekara
By Sumithiran Mar 08, 2026 10:23 AM GMT
Sumithiran

Sumithiran

in இலங்கை
Report

ஈரானிய மாலுமிகளை தெஹ்ரானுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என்று இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுத்ததாக வெளியான செய்திகளை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

அமெரிக்க அரசாங்கமோ அல்லது அமெரிக்க தூதரகமோ ஈரான் மாலுமிகளை ஈரானுக்கு திருப்பி அனுப்புவதைத் தவிர்க்குமாறு அழுத்தம் கொடுத்ததாகக் கூறப்படும் கூற்றுகளில் எந்த உண்மையும் இல்லை.

உரையாடல் எதுவும் நடக்கவில்லை 

அத்தகைய உரையாடல் எதுவும் நடக்கவில்லை என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட ஈரான் மாலுமிகள் : இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததா அமெரிக்கா…! | Us Pressure Sri Lankan Rejection

இதுவரை இந்த விடயம் தொடர்பாக எந்த உரையாடலும் இடம்பெறவில்லை. இதுதொடர்பாக அமெரிக்க அரசாங்கத்தின் சார்பாகவோ அல்லது தூதரகத்தின் சார்பாகவோ யாரும் பேசவில்லை.

சர்வதேச உறவுகள் விடயத்தில் அவதானம்

இலங்கை நிலைமையை கையாளும் போது அதன் சர்வதேச உறவுகளை கவனமாக சமநிலைப்படுத்த வேண்டியிருந்தது. இலங்கை ஈரானுடன் நீண்டகால உறவுகளைப் பேணுகிறது.

மீட்கப்பட்ட ஈரான் மாலுமிகள் : இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததா அமெரிக்கா…! | Us Pressure Sri Lankan Rejection

அதேவேளை,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனும் நாம் உறவுகளைப் பராமரிக்க வேண்டியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ஈரானிய கப்பல்கள் விவகாரத்தில் வொஷிங்டனின் அதிரடி அறிவிப்பு!

ஈரானிய கப்பல்கள் விவகாரத்தில் வொஷிங்டனின் அதிரடி அறிவிப்பு!

ஈரானில் பாடசாலை மீது தாக்குதல் : ட்ரம்ப் வெளியிட்ட புதிய தகவல்

ஈரானில் பாடசாலை மீது தாக்குதல் : ட்ரம்ப் வெளியிட்ட புதிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025