சிறிலங்கா இராணுவத்துடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை

Sri Lanka Army Sri Lankan Peoples United States of America Sri Lanka Government
By Nithusan Aug 24, 2023 08:01 PM GMT
Report

சிறிலங்கா இராணுவத்துடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அதில் நிரந்தர சமாதானத்தை உறுதிப்படுத்த சிறுபான்மை சமூகங்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சிறிலங்கா இராணுவத்தின் முதலாம் படைத் தளபதி மேஜர் ஜெனரால் எஸ்.பி.அமுனுகமவை சந்தித்ததாக சிறிலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான இலங்கையின் முயற்சிகள் உட்பட பாதுகாப்பு ஒத்துழைப்புக்காக பகிரப்பட்ட அர்ப்பணிப்பு குறித்து ஜெனரல் எஸ்.பி.அமுனுகம மற்றும் பணியாளர்களுடன் அமெரிக்க தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.

சிறுபான்மை சமூகங்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்புதல்

சிறிலங்கா இராணுவத்துடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை | Us Talks With Sri Lanka Army

"நிலையான அமைதியை உறுதிசெய்வதற்காக சிறுபான்மை சமூகங்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை பற்றி அங்கு விவாதிக்கப்பட்டது" என்று அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க தூதுவர், யாழ்ப்பாணத்தில் உள்ள சிவில் சமூகத் தலைவர்கள் உட்பட பலதரப்பட்ட சமூகங்களைச் சந்தித்து அவர்களின் கவலைகள் மற்றும் பார்வைகளைக் கேட்டறிந்தார்.

"ஜனநாயக இலங்கையை ஆதரிப்பதற்காக நாம் ஒன்றிணைந்து செயல்படுவதால், இத்தகைய ஆற்றல்மிக்க குரல்களும் பங்காளிகளும் எமக்கு அவசியம்" என்று அமெரிக்க தூதுவர் மேலும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்