ஈரான் போரால் அமெரிக்கா எடுக்கப்போகும் முக்கிய முடிவு! ரஷ்யாவுக்கு அடித்த ஜெக்பொட்

Donald Trump Vladimir Putin Russia Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 10, 2026 08:55 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்ந்து வரும் சூழ்நிலையில் ரஷ்ய எண்ணெய் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை மேலும் தளர்த்துவது குறித்து ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிகாரிகளின் தகவலின்படி, ஈரான் உடன் ஏற்பட்ட போரின் காரணமாக எரிசக்தி விலைகள் உயர்ந்துள்ளதால் இந்த நடவடிக்கை அவசரமாக பரிசீலிக்கப்படுவதாக தெரியவருகிறது.

குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்கள் செல்லும் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டதால் உலக சந்தையில் எண்ணெய் வழங்கல் குறைந்து, கடந்த ஒரு வாரத்தில் விலைகள் அதிகரித்துள்ளன.

அமெரிக்க - இஸ்ரேல் உளவாளிகளை சிறைபிடித்தது ஈரான்!

அமெரிக்க - இஸ்ரேல் உளவாளிகளை சிறைபிடித்தது ஈரான்!


இறுதி முடிவு 

இந்த நிலையில், திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப் , “சில நாடுகளுக்கு மீது நாம் விதித்துள்ள தடைகள் உள்ளன. தற்போதைய நிலைமை சரியாகும் வரை அவற்றை தற்காலிகமாக நீக்கலாம்” என தெரிவித்திருந்தார்.

ஈரான் போரால் அமெரிக்கா எடுக்கப்போகும் முக்கிய முடிவு! ரஷ்யாவுக்கு அடித்த ஜெக்பொட் | Us To Ease Sanctions On Russian Oil

இதன்படி, அமெரிக்கா கடந்த வாரம் இந்தியாவுக்கு தற்காலிக அனுமதி வழங்கி, கடலில் ஏற்கனவே இருக்கும் ரஷ்ய எண்ணெயை வாங்க அனுமதித்தது. ஆனால், தடைகளை எவ்வளவு அளவில் தளர்த்துவது என்ற விடயத்தில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை

இவ்வாறானதொரு பின்னணியில், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள், ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளை தளர்த்துவது தொடர்பில் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரான் போரால் அமெரிக்கா எடுக்கப்போகும் முக்கிய முடிவு! ரஷ்யாவுக்கு அடித்த ஜெக்பொட் | Us To Ease Sanctions On Russian Oil

தற்போது எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ள சூழ்நிலையில் ரஷ்யாவுக்கு அதன் போர் செலவுகளுக்கான நிதி சேர்க்க உதவும் நடவடிக்கைகள் எடுக்கக்கூடாது என்று அதன்போது அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உக்ரைன் மீதான போரின் காரணமாகவே அமெரிக்கா முன்னதாக ரஷ்ய எண்ணெய் மீது தடைகளை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஈரானின் புதிய உச்ச தலைவர் காயம்...! இஸ்ரேல் ஊடகம் வெளியிட்ட தகவல்

இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஈரானின் புதிய உச்ச தலைவர் காயம்...! இஸ்ரேல் ஊடகம் வெளியிட்ட தகவல்

'அமைதி' அல்லது 'துன்பம்' நிறைந்ததாக மாறப்போகும் ஹார்முஸ் நீரிணை : ஈரான் முக்கிய நபரின் எச்சரிக்கை

'அமைதி' அல்லது 'துன்பம்' நிறைந்ததாக மாறப்போகும் ஹார்முஸ் நீரிணை : ஈரான் முக்கிய நபரின் எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025