கொழும்பை வந்தடைந்த அமெரிக்க கடற்படையின் USS Fitzgerald!
அமெரிக்க கடற்படை கப்பலான யு.எஸ்.எஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்(U.S.S Fitzgerald), கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அதன் விநியோக மற்றும் சேவை தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இலங்கை கடற்படையின் மரபுப்படி கப்பலைப் வரவேற்றதாக கூறப்படுகிறது.
கடற்படை விளக்கம்
நேற்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 154 மீட்டர் நீளமுள்ள இந்தக் கப்பல், அமெரிக்க கடற்கடை கமாண்டர் பால் ரிச்சர்ட்சனின் தலைமையின் கீழ் செயற்படுகிறது.
மேலும் கப்பல் அதன் விநியோக மற்றும் சேவை தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகு நாட்டை விட்டு புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
The destroyer USS Fitzgerald of the @USNavy arrived in Colombo for a replenishment stop 03 Oct. The @srilanka_navy extended a welcome in compliance with naval traditions. @USEmbSL #SriLanka
— Sri Lanka Navy (@srilanka_navy) October 3, 2025
Read more: https://t.co/3w4Lgd6R9J pic.twitter.com/LJ7uFXqnWp
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
