உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இலங்கையர்கள் மூவர் தொடர்பில் ஆதாரத்துடன் அமெரிக்கா வெளியிட்ட தகவல்

srilanka muslims easter attack
By Vasanth Jan 11, 2021 02:57 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் மூன்று இலங்கையர்கள் பயங்கரவாதத்தை ஆதரித்ததாக அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையில் நடந்த இந்த தாக்குதல்களுக்குப் பின்னால் இலங்கையர்கள் மூவர் ஐ.எஸ் குழுவில் அங்கம் வகித்ததாக குறிப்பிட்டுள்ளது. இதேவேளை குறித்த பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களில் ஐந்து அமெரிக்கர்களும் அடங்குவர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் குழு இந்த தாக்குதலுக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டதுடன், சிரிய குழுவுக்கு எதிரான மேற்கு கூட்டணி நடவடிக்கைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர்... முதலாவது Mohamed Naufar இரண்டாவது emir மூன்றாவது இலங்கையில் ஐ.எஸ்-க்கு ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சியாளர், தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை தயாரிக்க உதவியதாக கூறப்படும் Mohamed Anwar Mohamed Riskan மொஹமட் ஆகியோர் அடங்குகின்றனர்.

அத்துடன் தாக்குதலில் ஒரு பொலிஸ் அதிகாரியைக் கொன்ற Ahamed Milhan Hayathu Mohamed மீதும் அமெரிக்க நீதித்துறையால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் மூவரும் இலங்கையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்கள் விடுதலை பெற்றால் அமெரிக்க குற்றச்சாட்டுகளை முன்னெடுக்கும் அதே வேளையில் இலங்கைில் அவர்கள் மீது வழக்குத் தொடுப்பதை ஆதரிப்பதாக மெரிக்க நீதித்துறை வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

குற்றவாளிகளை நீதிக்கு முன் கொண்டுவருவதற்கான திறனைப் பற்றி அமெரிக்கா இலங்கை அதிகாரிகள் மீது நம்பிக்கையுடன் உள்ளது.

மேலும் குற்றத்திலிருந்து அவர்கள் தப்பிக்க முயற்சித்தால் அவர்களை தண்டிக்க நாங்கள் தயாராக நிற்கிறோம் என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்துகிற என்று அமெரிக்க கூட்டாட்சி வழக்கறிஞர் நிக் ஹன்னா கூறினார்.

வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு பொருள் ஆதரவு வழங்கியதாக இந்த மூவர் மீதும், இஸ்லாமிய அரசுக்கு இராணுவ பயிற்சிக்கு உதவியதாகவும் Naufar and Milhan மீது குற்றம் சாட்டப்பட்டது.

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026