இந்தியா கனடா போல் அமெரிக்காவுடன் போர்க்கொடி தூக்க ஆயத்தமாகும் ரஷ்யா!

Russo-Ukrainian War United States of America Ukraine Russia
By Kathirpriya Oct 07, 2023 01:38 PM GMT
Report

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்பாக ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக கடந்த மாதம் ரஷ்யாவில் இருந்து அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் 2 பேரை ரஷ்ய அரசு வெளியேற்றியிருந்தது.

இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்த 2 ரஷ்யத் தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற்றி ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்துள்ளது.  

ரஷ்யாவுடன் இணைந்து அபிவிருத்தியடையும் பங்களாதேஷ்

ரஷ்யாவுடன் இணைந்து அபிவிருத்தியடையும் பங்களாதேஷ்

கடும் விளைவுகள்

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளரான மத்யூ மில்லர், எங்கள் தூதரக அதிகாரிகளை ரஷ்ய அரசாங்கம் துன்புறுத்துவதை எம்மால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.

இந்தியா கனடா போல் அமெரிக்காவுடன் போர்க்கொடி தூக்க ஆயத்தமாகும் ரஷ்யா! | Usa Expels 2 Russian Ambassadors

மேலும், அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக மேற்கொண்டுள்ள செயற்பாடுகளை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இந்த நடவடிக்கைகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.  

கருங்கடலில் கப்பல்கள் மீது கண்ணிவெடிகளை பயன்படுத்தும் ரஷ்யா : பிரித்தானியா எச்சரிக்கை

கருங்கடலில் கப்பல்கள் மீது கண்ணிவெடிகளை பயன்படுத்தும் ரஷ்யா : பிரித்தானியா எச்சரிக்கை


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026