குடியேற்றவாசிகளுக்கான அமெரிக்காவின் புதிய அறிவிப்பு!

Joe Biden United States of America The White House
By Eunice Ruth Mar 01, 2024 10:40 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in உலகம்
Report

அமெரிக்காவில் எச்1 பி விசா, கிரீன் கார்டு நடைமுறைகளை மேம்படுத்த அதிபர் ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர் இதனை தெரிவித்துள்ளார். 

எச்1 பி விசா

அமெரிக்காவில் உள்ள நிறுவனங்கள், வெளிநாட்டு பணியாளர்களை பிரத்யேக திறமை தேவைப்படும் ஒருசில பதவிகளில் பணியமர்த்தி கொள்ள அமெரிக்கா வழங்கும் ஒரு குறுகிய கால அனுமதியே எச்1 பி விசா ஆகும். எனினும், இந்த விசா குடியுரிமைக்கான அனுமதி அல்ல.  

america h1b visa green card joe biden white house

ரணிலுடன் இணையும் சஜித் தரப்பினர்! தேர்தலை முன்னிட்டு நகர்வு

ரணிலுடன் இணையும் சஜித் தரப்பினர்! தேர்தலை முன்னிட்டு நகர்வு

இதனால் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த விசா புதுப்பிக்கப்பட வேண்டும்.

சட்டவிரோத குடியேற்றம்

இந்த நிலையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவதற்கான சாத்தியக்கூறுகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரீன் ஜீன் பியர்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “பைடன் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் அமெரிக்காவில் எச்1 பி விசா, கிரீன் கார்டு நடைமுறைகள் மேம்படுத்தப்படவுள்ளன.   

america h1b visa green card joe biden white house

காவல்துறையினருக்கு எதிராக மனுத்தாக்கல்! ஐ.ம.ச நடவடிக்கை

காவல்துறையினருக்கு எதிராக மனுத்தாக்கல்! ஐ.ம.ச நடவடிக்கை

சட்டப்பூர்வ குடியேற்றங்கள்

அத்துடன், குடியேற்ற அமைப்பின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக உள்நாட்டு பாதுகாப்புத்துறை எச்1பி விசா தொடர்பான புதிய விதியை வெளியிட்டுள்ளது.

எச்1பி விசா, கிரீன் கார்டு மற்றும் நாட்டின் சட்டப்பூர்வ குடியேற்றங்கள் தொடர்பான சிக்கல்களை நிவர்த்தி செய்ய பைடன் நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது.

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல்! மொட்டு கட்சியின் சூழ்ச்சி

அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல்! மொட்டு கட்சியின் சூழ்ச்சி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

கொக்குவில், அளவெட்டி, கொழும்பு

13 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டகச்சி, பேர்ண், Switzerland, பரிஸ், France

11 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி

26 Oct, 2023
மரண அறிவித்தல்

நல்லூர், திருநெல்வேலி, London, United Kingdom

13 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில் கிழக்கு

17 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், பரிஸ், France, Toronto, Canada

13 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, Toronto, Canada

12 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, நெடுங்கேணி

14 Nov, 2009
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஜேர்மனி, Germany

14 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஏழாலை

10 Nov, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Melbourne, Australia

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, வத்தளை, Harrow, United Kingdom

11 Nov, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி மேற்கு, Jaffna, உரும்பிராய், Ajax, Canada

13 Nov, 2021