அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Shalini Balachandran Feb 03, 2025 06:11 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in பொருளாதாரம்
Report

இன்றைய நாளுக்கான (03) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.47 ஆகவும் விற்பனைப் பெறுமதி 303.11 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 359.66 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 373.47 ஆகவும் பதிவாகியுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரால் நேசிக்கப்பட்டவர் மாவை : சூட்டப்பட்ட புகழாரம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரால் நேசிக்கப்பட்டவர் மாவை : சூட்டப்பட்ட புகழாரம்

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.24 ஆகவும் விற்பனைப் பெறுமதி 311.66 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada)  டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 198.09 ஆகவும் விற்பனைப் பெறுமதி 206.48 ஆகவும் பதிவாகியுள்ளது.

அதிரடி மாற்றம் கண்ட டொலர் பெறுமதி | Usd Tariff Rate World Market Dollar Sl Price Today

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177.77 ஆகவும் விற்பனைப் பெறுமதி 186.99 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213.44 ஆகவும் விற்பனைப் பெறுமதி 223.08 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

நகை வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு : முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி