ஈரானுக்கு எதிரான தாக்குதல் களத்தில் USS Abraham Lincoln! மத்தியகிழக்கில் அதிகரித்த பதற்றம்

United States of America Armed Forces Iran Middle East
By Dharu Mar 26, 2026 06:02 AM GMT
Report

ஈரானிய இராணுவ இலக்குகளைக் குறிவைத்து, யு.எஸ்எ.ஸ் ஆபிரகாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி கப்பல் அப்பகுதியில் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஈரானிய இராணுவம் கப்பலைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாகவும், அதனால் கப்பல் தனது நிலையை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் ஈரான் கூறியதைத் தொடர்ந்து, அமெரிக்கா இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

இருப்பினும், தங்களது நடவடிக்கைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்றும், திட்டமிட்டபடி அந்தக் கப்பல் ஈரானிய இலக்குகளுக்கு எதிராகத் தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் F-18 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

அமெரிக்காவின் F-18 ரக விமானத்தைச் சுட்டு வீழ்த்திய ஈரான்

ஈரானிய இராணுவ இலக்கு

ஈரானிய இராணுவ இலக்குகளுக்கு எதிராக USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பலிலிருந்து வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவதாக அமெரிக்க மத்திய கட்டளைப்படை (CENTCOM) தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான தாக்குதல் களத்தில் USS Abraham Lincoln! மத்தியகிழக்கில் அதிகரித்த பதற்றம் | Uss Abraham Lincoln On The Offensive Against Iran

ஈரான்-அமெரிக்கா இடையிலான பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், Operation Epic Fury என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானின் ஏவுகணைத் தளங்கள், அணு திட்டம் தொடர்பான இடங்கள் உள்ளிட்ட இராணுவ இலக்குகளைத் தாக்கி வருகின்றன.

இந்த நடவடிக்கையில் சான் டியாகோவை தளமாகக் கொண்ட நிமிட்ஸ் வகுப்பு விமானம் தாங்கி கப்பலான யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் முக்கியப் பங்கு வகித்து வருகிறது.

அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தபடி,

“கப்பலிலிருந்து F/A-18 சூப்பர் ஹார்னெட் போன்ற போர் விமானங்கள் தொடர்ந்து ஏவப்பட்டு ஈரானிய இலக்குகளைத் தாக்கி வருகின்றன.

CENTCOM, “ஆபிரகாம் லிங்கன் கேரியர் ஸ்ட்ரைக் குழு ஈரானிய வான்வெளியை ஆதிக்கம் செலுத்தி வருகிறது” என்று வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையில், ஈரானிய இராணுவம் (IRGC) தங்கள் கடற்கரைப் பகுதியிலிருந்து Qader க்ரூஸ் ஏவுகணைகளை யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் நோக்கி ஏவியதாகக் கூறியுள்ளது.

ஈரானிய தீவை கைப்பற்ற அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் இரகசிய ஆதரவு! எச்சரிக்கையாக மாறிய உளவுத் தகவல்

ஈரானிய தீவை கைப்பற்ற அமெரிக்காவுக்கு மத்திய கிழக்கில் இரகசிய ஆதரவு! எச்சரிக்கையாக மாறிய உளவுத் தகவல்

அமெரிக்கக் கப்பல் குழு

இந்தத் தாக்குதலால் அமெரிக்கக் கப்பல் குழு தனது நிலையை மாற்றியதாகவும் ஈரான் வாதித்துள்ளது.

ஈரானுக்கு எதிரான தாக்குதல் களத்தில் USS Abraham Lincoln! மத்தியகிழக்கில் அதிகரித்த பதற்றம் | Uss Abraham Lincoln On The Offensive Against Iran

ஆனால் அமெரிக்கா இந்தக் கூற்றுகளை முழுமையாக மறுத்துள்ளது.

CENTCOM தெரிவித்துள்ளது: “ஈரானின் கூற்று பொய்யானது. ஏவுகணைகள் கூட அருகில் வரவில்லை. ஆபிரகாம் லிங்கன் தொடர்ந்து செயல்பட்டு, தாக்குதல்களை நடத்தி வருகிறது.” என தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த மோதல் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஈரான் தரப்பில் பல ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடைபெற்றுள்ள நிலையில், அமெரிக்கா தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

குடாரப்புத் தரையிறக்கத்தின் 26 ஆண்டுகள்: ஈரானில் தவிக்கும் அமெரிக்காவிற்கு இன்று ஒரு பால்ராஜ் தேவை

குடாரப்புத் தரையிறக்கத்தின் 26 ஆண்டுகள்: ஈரானில் தவிக்கும் அமெரிக்காவிற்கு இன்று ஒரு பால்ராஜ் தேவை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், ஆனைக்கோட்டை, திருவையாறு

10 May, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

தங்கோடை காரைநகர், Scarborough, Canada

09 May, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, உருத்திரபுரம், Cergy, France, Coventry, United Kingdom

13 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, Chelles, France

12 May, 2023
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

வளலாய், கொழும்பு, கல்வியங்காடு

08 May, 2026
மரண அறிவித்தல்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநகர், நாவாந்துறை, Bergen, Norway

11 May, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 4ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

10 May, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016