கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்காவின் USS Tulsa கடற்படை கப்பல்

Port of Colombo United States of America Ship
By Independent Writer Oct 07, 2026 08:50 AM GMT
Report

அமெரிக்க கடற்படையின் USS Tulsa (LCS 16) கப்பல் இன்று (07) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

Independence வகையைச் சேர்ந்த Littoral Combat Shipஆன இந்த USS Tulsa, இரண்டு ஆண்டுகளில் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது.

இந்த துறைமுக விஜயம், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால கடல்சார் கூட்டுறவையும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பை பேணுவதற்கான இரு நாடுகளின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

துயர சம்பவம்: பேருந்தில் மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

துயர சம்பவம்: பேருந்தில் மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு

நட்புறவை வலுப்படுத்தும் வாய்ப்பு

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர், இலங்கைக்கு வருகை தரும் ஒவ்வொரு அமெரிக்கக் கப்பலும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவையும், இரு நாடுகளின் கடற்படை வீரர்களுக்கிடையிலான உறவுகளையும் மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமைகிறது என கூறியுள்ளார்.

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்காவின் USS Tulsa கடற்படை கப்பல் | Uss Tulsa America Colobo Fort Ship

இலங்கை தொடர்ந்து அமெரிக்க கடற்படை வீரர்களுக்கு வழங்கி வரும் அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த அவர், இத்தகைய விஜயங்கள் நம்பிக்கையையும் உறவுகளையும் கட்டியெழுப்புவதுடன், இரு நாடுகளின் கூட்டுறவை வலுப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

பயண வழிகாட்டி USS Tulsa, இதற்கு முன்னர் 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்புக்கு விஜயம் செய்திருந்தது.

தற்போதைய விஜயத்தின்போது எரிபொருள் நிரப்புதல் மற்றும் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், கப்பல் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் தனது பணியைத் தொடரவுள்ளது.

கப்பல் விஜயங்கள், தொழில்சார் பரிமாற்றங்கள், பயிற்சிகள் மற்றும் Cooperation Afloat Readiness and Training (CARAT) போன்ற கூட்டுப் பயிற்சிகள் உள்ளிட்ட நீண்டகால ஒத்துழைப்பின் தொடர்ச்சியாக இந்த விஜயம் இடம்பெறுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் இரு நாடுகளின் கடற்படைகளுக்கிடையிலான ஒருங்கிணைப்புத் திறனை மேலும் மேம்படுத்துகின்றன.

கடல்சார் பாதுகாப்பு முதல் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் வரையிலான பல்வேறு பணிகளுக்கு இந்த வசதிகள் பயன்படுத்தப்படுகின்றன. 2019 பெப்ரவரி 16ஆம் திகதி San Francisco நகரில் சேவையில் இணைக்கப்பட்ட USS Tulsa, “Tough, Able, Ready” என்ற இலட்சிய வாசகத்துடன் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் செயற்பட்டு வருகிறது.  

அனைத்து அரச அதிகாரிகளுக்கும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் : வெளியான அறிவிப்பு

அனைத்து அரச அதிகாரிகளுக்கும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் : வெளியான அறிவிப்பு

கிளிநொச்சியில் உயிர்மாய்த்த சிறுமி சமரழகி - காவல்துறைக்கு எதிராக வெடித்த போராட்டம்

கிளிநொச்சியில் உயிர்மாய்த்த சிறுமி சமரழகி - காவல்துறைக்கு எதிராக வெடித்த போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025