2 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் ஆலய குருக்கள் கைது!

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Mar 19, 2024 05:47 PM GMT
Report

 சுமார் இரண்டு கோடி ரூபா பெறுமதியான இரண்டு வலம்புரிச் சங்குகளுடன்  சட்டவிரோதமாக வியாபாரத்தில் ஈடுபட்ட ஆலய குருக்கள் ஒருவரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

மட்டக்களப்பு நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் வைத்து குறித்த சந்தேக நபரை இன்று (19) விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் கைது செய்யப்பட்டவர் அங்கு கடமையாற்றிவரும் 52 வயதுடைய குருக்களாவார்.

கத்தியால் வெட்டி தாக்கப்பட்ட ஆசிரியர்: வெளியான பகீர் காரணம்

கத்தியால் வெட்டி தாக்கப்பட்ட ஆசிரியர்: வெளியான பகீர் காரணம்

 நீதிமன்றில் முன்னிலை

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ட பிரதி காவல்துறைமா  அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய விசேட அதிரடிப்படை முகாம் பெறுப்பதிகாரி தலைமையிலனா குழுவினர் சம்பவதினமான இன்று பகல் அந்த ஆலய பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

2 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குகளுடன் ஆலய குருக்கள் கைது! | Valampuri Shells Worth Crore Rupees Arrested Batti

 இதன் போது,வலம்புரி சங்குகளுடன்  விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த  குருக்களை  கைது செய்ததுடன் சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான 2 வலம்புரிச் சங்குகளையும் மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட குருக்களையும் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களையும் தம்மிடம் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பச்சிளம் குழந்தையை ஈவிரக்கமின்றி கொலை செய்த தாய்! பின்னணியில் மத போதகர்

பச்சிளம் குழந்தையை ஈவிரக்கமின்றி கொலை செய்த தாய்! பின்னணியில் மத போதகர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி