சுற்றுலாப் பயணிகளை சிரமத்திற்குள்ளாக்கிய வற் வரி அதிகரிப்பு

Sri Lanka Tourism Sri Lanka Value Added Tax​ (VAT)
By Sathangani Jan 14, 2024 04:35 AM GMT
Report

நாட்டில் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி நடைமுறைப்படுத்தப்பட்டமையினால் சிகிரியாவைப் பார்வையிட வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்ச்சியாக சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக சிகிரியா சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுவரை காலமும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிகிரியாவை பார்வையிடுவதற்கு, அனுமதிச் சீட்டுக்களை டொலரில் கொள்வனவு செய்யும் நிலை காணப்பட்டது.

தற்போது, பெறுமதி சேர்வரி நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் அனுமதிச் சீட்டுக்கள் ரூபாய் நாணய அலகில் மாத்திரம் வழங்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் சமன் மோரேமட தெரிவித்துள்ளார்.

சர்வதேச, உள்நாட்டு அழுத்தங்களுக்கு பயந்து யுக்திய நடவடிக்கையை கைவிடப் போவதில்லை : டிரான் அலஸ் உறுதி

சர்வதேச, உள்நாட்டு அழுத்தங்களுக்கு பயந்து யுக்திய நடவடிக்கையை கைவிடப் போவதில்லை : டிரான் அலஸ் உறுதி

வற் வரி அதிகரிப்பு

கடந்த காலங்களில் சிகிரியாவைப் பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு 30 டொலர் அறவிடப்பட்டு வந்தது.

சுற்றுலாப் பயணிகளை சிரமத்திற்குள்ளாக்கிய வற் வரி அதிகரிப்பு | Vat Increased In Sl Tourists Are Inconvenienced

இந்த நிலையில், வற் எனப்படும் பெறுமதி சேர் வரி திருத்தத்தை செயற்படுத்தியதன் பின்னர், அந்த தொகை 36 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகள் டொலரில் அனுமதிச் சீட்டுக்களை கொள்வனவு செய்யும் நிலைமை நடைமுறையில் உள்ளது. எனினும் மீதமுள்ள பணத்தை டொலரில் வழங்க முடியாத நிலை காணப்படுகிறது.

பறப்பை மேற்கொண்ட சில நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

பறப்பை மேற்கொண்ட சில நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

சிகிரியாவைப் பார்வையிடாமல்

இதன்காரணமாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ரூபாய் மற்றும் வங்கி அட்டைகளில் அனுமதிச் சீட்டுக்களை கொள்வனவு செய்யும் போது, பாரிய சிக்கல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகளை சிரமத்திற்குள்ளாக்கிய வற் வரி அதிகரிப்பு | Vat Increased In Sl Tourists Are Inconvenienced

சிகிரியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு இலங்கை நாணயத்தில் 11,772 ரூபாய் அறவிடப்படுகின்றது.

இதன்காரணமாக பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிகிரியாவிற்கு விஜயம் செய்யாமல் சிகிரியாவைச் சுற்றி உள்ள இடங்களைப் பார்வையிடச் செல்வதாகவும் சிகிரிய சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தின் தலைவர் சமன் மோரேமட மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முப்படை வீரர்களின் தினசரி உதவித்தொகை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தீர்மானம்

முப்படை வீரர்களின் தினசரி உதவித்தொகை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் தீர்மானம்



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016