வவுனியா கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்

Sri Lanka Police Kandy Vavuniya Sri Lanka Police Investigation Accident
By Shadhu Shanker Jan 28, 2024 01:47 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in விபத்து
Report

 வவுனியா கண்டிவீதியில் இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து வவுனியா தெற்கு வலயக்கல்வி அலுவலகம் முன்பாக இன்று(28) காலை இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்…..

வவுனியா நகரப்பகுதியில் இருந்து கண்டிவீதி வழியாக சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்றுகொண்டிருந்த மகிழுந்துடன் மோதி எதிரேவந்து கொண்டிருந்த சொகுசுபேருந்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது.

மேலதிக விசாரணை

விபத்தில் மோட்டார்சைக்கிளில் பயணித்த நபர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வவுனியா கண்டி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம் | Vavuniya Bus Accident Today Kandy Hospital Police

சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா போக்குவரத்து காவல்துறையினர்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

டாம் ஹார்ட்லியின் சுழலில் சிக்கிய இந்தியா: முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி

டாம் ஹார்ட்லியின் சுழலில் சிக்கிய இந்தியா: முதல் டெஸ்டில் இங்கிலாந்து அபார வெற்றி

இந்தியா - இலங்கை இணைப்பு வழித்தடம்! உயர்ஸ்தானிகர் வெளியிட்ட புதிய தகவல்

இந்தியா - இலங்கை இணைப்பு வழித்தடம்! உயர்ஸ்தானிகர் வெளியிட்ட புதிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026