அனோஜனை விடுதலை செய்ய கோரி வவுனியாவில் நடைபவனியும் கையெழுத்து இயக்கமும்..!

Vavuniya Saudi Arabia Sivarasa Anojan
By Independent Writer Sep 23, 2026 12:07 PM GMT
Report
Courtesy: kapil

  சவுதிஅரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக்கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபவனியும் கையெழுத்து இயக்கம் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக வவுனியா மக்களின் ஏற்பாட்டில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் இம்முடிவுகள் எடுக்கப்பட்டது.

 நடைபவனியும் கையெழுத்து இயக்கமும்

அந்தவகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இடம்பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து நடைபவனியாக வவுனியா பெரிய பள்ளிவாசல் நோக்கிச்செல்வதாக தீர்மானிக்கப்பட்டது.

அனோஜனை விடுதலை செய்ய கோரி வவுனியாவில் நடைபவனியும் கையெழுத்து இயக்கமும்..! | Vavuniya Demanding Anojans Release

பெரிய பள்ளிவாசலில் மதியம் 12.30 மணியளவில் விசேட தொழுகை இடம்பெற்ற பின்னர், அனோஜனை கருணை அடிப்படையில் விடுதலை செய்யுமாறு கோரி கையெழுத்து இயக்கம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குங்கள் : செங்கலடியில் கவனயீர்ப்பு போராட்டம்!

அனோஜனுக்கு மன்னிப்பு வழங்குங்கள் : செங்கலடியில் கவனயீர்ப்பு போராட்டம்!

பொதுமக்களிடம் பெறப்படும் கையெழுத்துகள்

பொதுமக்களிடம் பெறப்படும் கையெழுத்துகள், அனோஜனின் விடுதலையை வலியுறுத்தி சவுதி,அமெரிக்கா,இந்தியா, உள்ளிட்ட தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

அனோஜனை விடுதலை செய்ய கோரி வவுனியாவில் நடைபவனியும் கையெழுத்து இயக்கமும்..! | Vavuniya Demanding Anojans Release

குறித்த கலந்துரையாடலில் அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகள்,சமூக ஆர்வலர்கள்,தமிழ்,முஸ்லிம் மக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர். 

அனோஜன் விவகாரத்தில் புதிய திருப்பம் : உதவ முன்வந்துள்ள முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி

அனோஜன் விவகாரத்தில் புதிய திருப்பம் : உதவ முன்வந்துள்ள முன்னாள் மாலைதீவு ஜனாதிபதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026