பண்டார வன்னியன் சதுக்கத்தில் நினைவஞ்சலி மேற்கொண்டு முஸ்லிம் மக்களின் பேராதரவுடன் நெளுக்குளம் நோக்கி!
srilanka
vavuniya
protest
polikandi
poththuvil
By Vasanth
தமிழர் தாயகமான வடக்கு கிழக்கின் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டத்தின் நான்காவது நாளான இன்று வவுனியாவில் ஆரம்பித்து மன்னார் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றது.
இதன்போது வவுனியா முஸ்லிம் சமுகத்தினரும் பெருமளவில் திரண்டு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
அதனையடுத்து வவுனியாவில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சதுக்கத்தில் நினைவு பேரெழுச்சி நடைபெற்று, தொடர்ந்து நெளுக்குளம் நோக்கி நகர்கின்றது.




