திடீரென டெல்லி பறந்த திருமாவளவன் : தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு

Thol. Thirumavalavan Tamil nadu Delhi
By Jaso May 11, 2026 10:10 AM GMT
Report

தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திடீரென டெல்லிக்குச் சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கே.சி. வேணுகோபாலை அவர் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் புதிய ஆட்சி அமைந்த சூழலில், கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகளே இந்தப் பயணத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அதிமுகவில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள மோதல்

 அதிமுக-வில் எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பிற்கு இடையே மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், சி.வி. சண்முகம் தரப்பைச் சேர்ந்த சுமார் 34 எம்.எல்.ஏ-க்கள் தவெக-வுக்கு ஆதரவு அளிக்கத் தயாராகி வருவதாகத் தெரிகிறது.

திடீரென டெல்லி பறந்த திருமாவளவன் : தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு | Vck Chief Thirumavalavan In Delhi

ஆதவ் அர்ஜுனா மற்றும் லீமாரோஸ் மார்ட்டின் மூலமாக இந்த இரகசியப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பம்!

தமிழகத்தில் 17 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பம்!

  பதவியேற்பு விழாவை புறக்கணித்த திருமாவளவன்

நேற்று நடைபெற்ற முதலமைச்சர் விஜய்யின் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு விசிக-வுக்கு நான்கு முறை அழைப்பு விடுக்கப்பட்டும், திருமாவளவன் அதில் கலந்துகொள்ளவில்லை.

திடீரென டெல்லி பறந்த திருமாவளவன் : தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு | Vck Chief Thirumavalavan In Delhi

திமுக கூட்டணியில் உரிய அங்கீகாரம் கிடைக்காதது மற்றும் தவெக கூட்டணியில் நிலவும் அதிகாரப் பகிர்வு சிக்கல்கள் விசிக-வை ஒரு தர்மசங்கடமான சூழலில் தள்ளியுள்ளன. குறிப்பாகத் துணை முதலமைச்சர் பதவி மற்றும் திருச்சி கிழக்குத் தொகுதி குறித்து நிலவும் இழுபறியே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது.

தமிழக அரசியலில் நிலவும் இந்த அதிரடி மாற்றங்கள், அடுத்த சில வாரங்களில் புதிய கூட்டணிக் கணக்குகளுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

ஜெயலலிதா படத்துடன் பதவியேற்ற செங்கோட்டையன் - பார்த்து ரசித்த விஜய்

ஜெயலலிதா படத்துடன் பதவியேற்ற செங்கோட்டையன் - பார்த்து ரசித்த விஜய்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

 

ReeCha
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026