வெடுக்குநாறிமலையில் கைதான எட்டு பேர் : நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

Vavuniya Law and Order
By Shalini Balachandran Mar 10, 2024 12:23 PM GMT
Report

வவுனியா வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்டபோது காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட எட்டு பேரும் சட்டவைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இன்று(10) அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

அதாவது வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி வழிபாடுகளில் ஈடுபட்ட எட்டு பேர் நெடுங்கேணி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் நேற்று 09 முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

குவிக்கப்பட்டுள்ள தங்கம், தலைகீழாக புதைக்கப்பட்ட உடலம்...கல்லறையில் பொதிந்திருக்கும் மர்மம் என்ன!

குவிக்கப்பட்டுள்ள தங்கம், தலைகீழாக புதைக்கப்பட்ட உடலம்...கல்லறையில் பொதிந்திருக்கும் மர்மம் என்ன!

நீதவான் 

இந்நிலையில் குறித்த சம்பவ தினத்தன்று அவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியமையால் அவர்களது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.

வெடுக்குநாறிமலையில் கைதான எட்டு பேர் : நீதிமன்றம் கொடுத்த உத்தரவு | Vedukkunari Arrest People At Vavuniya Hospital

இதனையடுத்து குறித்த எட்டு பேரையும் சட்டவைத்திய அதிகாரியிடம் முன்னிறுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி உத்தரவின் அடிப்படையில் குறித்த எட்டு பேரும் சிறைச்சாலைகள் திணைக்களத்தால் இன்றையதினம் (10) வவுனியா சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இராணுவம் வசம் இருந்த காணிகள் மக்களிடம் கையளிப்பு

இராணுவம் வசம் இருந்த காணிகள் மக்களிடம் கையளிப்பு

இங்கிலாந்தில் 390 மில்லியன் ஆண்டுகள் பழமையான மர படிமங்கள் கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் 390 மில்லியன் ஆண்டுகள் பழமையான மர படிமங்கள் கண்டுபிடிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021