வெடுக்குநாறிமலை விவகாரம்! ரணிலை சந்திக்கபோகும் தமிழ் அரசியல்வாதிகள்

Sri Lankan Tamils Tamils C. V. Vigneswaran
By Shadhu Shanker Mar 16, 2024 11:08 AM GMT
Report

கடந்த சிவராத்திரி தினத்தன்று வவுனியா - வெடுக்குநாறி மலையில் சிவ வழிபாட்டில் ஈடுபட்டவர்களில் 8 பேரை நெடுங்கேணி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு பல்வேறு தரப்பினரும் குரல் கொடுப்பதுடன், அவர்களை விடுதலை செய்யுமாறு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இது குறித்து இன்றையதினம்(16) கலந்துரையாடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஷ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

ரஷ்ய பொதுத்தேர்தல்: வெளியாகியுள்ள பிரபல ஜோதிடரின் கணிப்பு

ரஷ்ய பொதுத்தேர்தல்: வெளியாகியுள்ள பிரபல ஜோதிடரின் கணிப்பு

வெடுக்குநாறி மலை விவகாரம்

இந்த நிலையில் இந்த கலந்துரையாடல் இன்றையதினம் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் இல்லத்தில் நடைபெற்றது.

வெடுக்குநாறிமலை விவகாரம்! ரணிலை சந்திக்கபோகும் தமிழ் அரசியல்வாதிகள் | Vedukunari Hill Issue Tamil Parties Meet President

இதன்போது, எதிர்வரும் திங்கட்கிழமை அன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவை கொழும்பில் சந்தித்து இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தி, கைதானவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஷ்வரன், புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், தமிழ் தேசிய கட்சியின் தலைவரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

100 வயதான விமானப்படை வீரர் 96 வயது காதலியை மணக்கிறார்

100 வயதான விமானப்படை வீரர் 96 வயது காதலியை மணக்கிறார்

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய தகவல்

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்