வீல் பரோக்களில் பொருட்களை கொண்டு சென்ற பொதுமக்கள்
colombo
people
veelparo
By Sumithiran
இலங்கையில் அதிகரித்த கொரோனா தொற்றை அடுத்து அமுல்படுத்தப்பட்ட பயணத் தடை இன்று தளர்த்தப்பட்ட நிலையில் பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் முண்டியடித்த வண்ணமுள்ளனர்.
குறிப்பாக இன்றைய பயணத்தளர்வில் வீட்டிலிருந்து ஒருவர் வெளியே சென்று அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டுமென அரசாங்கம் அறிவித்திருந்தது.
அத்துடன் வாகனங்களில் எவரும் பயணிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய பொருட்களை கொள்வவனவு செய்த ஒரு சிலர் வீல் பரோக்களைப் பயன்படுத்தி பொருட்களை வீடுகளுக்கு ஏற்றிச் சென்ற காட்சிகளும் பதிவாகியிருக்கின்றன.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்