ஈழத்தமிழர்களை ஏமாற்றிப் பிழைக்கும் சீமான்! பரபரப்பைக் கிளப்பிய குரல்பதிவு

Sri Lankan Tamils Seeman
By Vanan Oct 02, 2023 06:00 AM GMT
Report

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈழத்தமிழர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறார் என தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அதற்கான சான்று இதோ என ஈழத் தமிழர் ஒருவர் பேசியதாக குரல் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

சீமான் மீது நடிகை விஜயலட்சுமி புகார் அளித்த விவகாரத்தில், தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி குரல் கொடுத்தார்.

சீமானுக்கு எதிரான குரல்பதிவு

அத்துடன் சீமானுக்கு எதிராக மோதல் போக்கை அவர் கடைபிடித்து வருகிறார். இந்த நிலையில் சீமானுக்கு எதிராக குரல்பதிவு ஒன்றை வெளியிட்டு வீரலட்சுமி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கனடாவின் குருதி தோய்ந்த பக்கம் : குடிவரவு அமைச்சர் வெளியிட்ட பின்னணி

கனடாவின் குருதி தோய்ந்த பக்கம் : குடிவரவு அமைச்சர் வெளியிட்ட பின்னணி

ஈழத்தமிழர்களை ஏமாற்றிப் பிழைக்கும் சீமான்! பரபரப்பைக் கிளப்பிய குரல்பதிவு | Veeralakshmi Released The Video Against Seeman

அவர் வெளியிட்டுள்ள காணொளி ஒன்றில், 'ஈழத் தமிழர்களின் துயரங்களை துடைக்க தன்னுடைய சொந்தப் பணத்தில் செலவு செய்து, போராட்டம் செய்து, சிறைக்குச் சென்று, தியாக உணர்வோடு பல லட்சம் இளைஞர்களும், இளம் பெண்களும் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆனால், சீமானோ, ஈழத்தமிழர்களின் துயரங்களையும், வேதனைகளையும், இலட்சியங்களையும் வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்துகிறார். ஈழத்தமிழர்களை வைத்து பணம் சம்பாதிக்கிறார்' என குற்றம்சாட்டியுள்ளார்.

வீரலட்சுமி வெளியிட்ட குரல் பதிவில் பேசும் நபர், “நான் இலங்கைத் தமிழன். இலங்கையில் இருந்து தற்போது சவுதியில் உள்ளேன்.

நான் முன்னே சீமானுக்கு காசு போட்ட ஆவணஙங்கள் அவ்வளவும் என்கிட்ட இருக்கிறது. எனக்கு தமிழ்நாட்டுல குடியுரிமை வாங்கி தாரேன் என்று சொன்னார்.

எங்க குடும்பத்துல 8 பேர் இருக்கோம். போராட்டத்தில் 2 அண்ணா இறந்து போய்ட்டாங்க.

லண்டனிலிருந்து இரகசியமாக கடத்திச் செல்லப்பட்ட முக்கிய உளவாளி

லண்டனிலிருந்து இரகசியமாக கடத்திச் செல்லப்பட்ட முக்கிய உளவாளி

நான் மட்டும் தான் இங்கே இருக்கிறேன், ரெண்டு தங்கையும் இருக்காங்க நாட்டுல. எல்லாருக்கும் தமிழ்நாட்டுல குடியுரிமை வாங்கி தாரேன் வாங்க என்று சொல்லி நிறைய காசு வங்கியிருக்கிறாங்க.

ஒரு ரெஸ்பான்ஸும் இல்ல. ஒரு 12 வருஷமாச்சு. ஆர்.கே.நகர் தேர்தலில் எவ்வளவோ காசு செலவழிச்சிருக்கேன்' என பேசியுள்ளார்.

வீரலட்சுமி ஆதாரம் என்று வெளியிட்டுள்ள இந்த குரல்பதிவு மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

29 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, வள்ளிபுனம்

30 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொழும்பு

26 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, சிட்னி, Australia

28 Oct, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024