நாட்டில் மரக்கறி விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
Floods In Sri Lanka
Vegetables
Vegetables Price
Vegetable Price Today
Rain
By Thulsi
தற்போதைய மழைக்கால நிலைமை மேலும் சில நாட்களுக்குத் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பைத் தொடர்ந்து சந்தைக்கு வரும் மரக்கறிகளின் அளவு குறையக்கூடும் என அஞ்சப்படுகிறது.
இதனால், எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என வர்த்தகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நிலவும் கடும் மழை
பேலியகொடை மெனிங் சந்தை வர்த்தகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.எம். உபாசேன இது குறித்து கருத்து தெரிவிக்கையில், தற்போது ஓரளவு மரக்கறி விநியோகம் உள்ள போதிலும், வரும் நாட்களில் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவக்கூடும்.

விநியோகம் குறையும் போது சந்தையில் மரக்கறி விலைகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக நிலவும் கடும் மழையினால் மக்கள் சந்தைக்கு வருவது குறைந்துள்ளதோடு, விற்பனை நடவடிக்கைகளும் மந்தகதியில் காணப்படுகின்றன
ஈழத் தமிழர்களுக்கு தனித் தமிழீழம் வேண்டும்.... இந்தியாவின் ஆதரவுடன் இனப்படுகொலை : வன்னி அரசு பகிரங்கம்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி