மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்து நிறுத்தப்பட்டன
corona
sri lanka
people
By Shalini
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டு இருந்த பயணக் கட்டுப்பாடுகள்தளர்த்தப்பட்டு இருந்தாலும், மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் சேவைகள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன .
இதுகுறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 070 76 77 877 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு அழைக்குமாறு மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கோரியுள்ளது .
நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்தமையால் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன், சாரதிகளுக்கான கால எல்லையும் நீடிக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி