தமிழர் பகுதியில் மந்திரத்தால் தேனீக்களின் வாய்களை கட்டும் ஆதிவாசிகள் - காணொளி வெளியானது
srilanka
tamil
honey
peoples
visual
By S P Thas
வாகரைப் பிரதேசத்தில் உள்ள குஞ்சான்கற்குளம் பகுதியில் மந்திரத்தால் தேனீக்களின் வாய்களைக் கட்டி ஆதிவாசிகள் பொந்து தேன் எடுக்கும் அரிய காணொளியொன்று வெளியாகியுள்ளது.
அடர்ந்த காடுகளுக்குள் கொட்டவரும் தேனீக்களின் வாய்களை மந்திரம் சொல்லி கட்டும் பாரம்பரிய முறையானது காட்டு தெய்வங்கள் துணையுடன் ஆதிவாசிகளால் முன்னெடுக்கப்படுகிறது.
ஆதிவாசிகள் எவ்வாறு மந்திரத்தால் தேனீக்களை கட்டுப்படுத்துகிறார்கள்? பதில் சொல்கிறது காணொளி,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்