விடுதலைப் புலிகளின் தங்கம் தேடும் பணி: ஒலிநாடா ஒன்று மீட்பு (படங்கள்)

Sri Lankan Tamils Tamils Mullaitivu Sri Lanka
By Dhilak Sep 26, 2023 12:29 PM GMT
Report

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியை பெற்று நேற்றைய தினம்(25) பிற்பகல் அகழ்வுப்பணிகள் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த அகழ்வு பணியில் எந்தவொரு ஆயுதங்களோ, நகைகளோ மீட்கப்படாத நிலையில் நேற்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டிருந்தது.

மீண்டும் இன்றையதினம் இரண்டாவது நாளாக அகழ்வு பணியானது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு குழப்பம் விளைவிக்க முயன்ற காவல்துறை!

யாழில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு குழப்பம் விளைவிக்க முயன்ற காவல்துறை!

பொருட்கள் கிடைக்கபெறவில்லை

அத்தோடு கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்டுள்ள போதும் நிலத்திற்குள் இருந்து தகரங்களும், ஒலிநாடா ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் தங்கம் தேடும் பணி: ஒலிநாடா ஒன்று மீட்பு (படங்கள்) | Viduthalai Puligal Excavation For Weapons And Gold

மேலும் நிலத்தினை தோண்ட தோண்ட நீர்வர தொடங்கியுள்ளதால் நீரை வெளியேற்றும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.

அதேவேளை இதுவரை புதைக்கப்பட்டதாக கூறப்படும் பொருட்கள் எவையும் கிடைக்கபெறவில்லை.

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் காவல்துறையினர், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் காவல்துறையினர் பிரசன்னத்துடன் குறித்த அகழ்வு பணி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

தடை உத்தரவை மீறியும் எழுச்சியுடன் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் (படங்கள்)

தடை உத்தரவை மீறியும் எழுச்சியுடன் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் (படங்கள்)

விடுதலைப் புலிகளின் தங்கம் தேடும் பணி: ஒலிநாடா ஒன்று மீட்பு (படங்கள்) | Viduthalai Puligal Excavation For Weapons And Gold

விடுதலைப் புலிகளின் தங்கம் தேடும் பணி: ஒலிநாடா ஒன்று மீட்பு (படங்கள்) | Viduthalai Puligal Excavation For Weapons And Gold 

விடுதலைப் புலிகளின் தங்கம் தேடும் பணி: ஒலிநாடா ஒன்று மீட்பு (படங்கள்) | Viduthalai Puligal Excavation For Weapons And Gold

விடுதலைப் புலிகளின் தங்கம் தேடும் பணி: ஒலிநாடா ஒன்று மீட்பு (படங்கள்) | Viduthalai Puligal Excavation For Weapons And Gold

ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021