வடக்கில் ஆளுநரின் அடாவடி: ரணிலுக்கு பறந்த கடிதம்

Kilinochchi Ranil Wickremesinghe Political Development
By Shalini Balachandran May 25, 2024 07:29 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

வடக்கில் அரசாங்க அதிபர்கள் மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் அரசியல் காரணமாக பின்னடிப்புச் செய்யக் கூடாதென அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickramasinghe) நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் (C. V. Vigneswaran) கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக குறித்த கடிதத்தில் அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ்ப்பாணம் (Jaffna) மற்றும் கிளிநொச்சி (Kilinochchi) ஆகிய இரண்டு மாவட்டங்களிலுமுள்ள நிரந்தர அரசாங்க அதிபர்கள் ஓய்வு பெற்று சுமார் மூன்று மாதங்களாகியும் நிரந்தர அரச அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை.

மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்கள் அந்த கடமைகளை உள்ளடக்கி உள்ளதுடன் தகுதியான தமிழ் சிறப்பு தர இலங்கை (Sri Lanka)  நிர்வாக சேவை அதிகாரிகள் நியமனத்திற்கு தகுதி இருந்தும் முக்கியமான பொதுப் பதவிகளுக்கு இந்த மூத்த அதிகாரிகளின் நியமனங்களை அரசியல் தடுக்கக் கூடாது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக பல பணிகளைச் செய்த ரணில்! சித்தார்த்தன் பாராட்டு

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக பல பணிகளைச் செய்த ரணில்! சித்தார்த்தன் பாராட்டு

அரசாங்க அதிபர்

கல்வி அமைச்சு, மகளிர் விவகார அமைச்சு மற்றும் ஆளுநர் அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற அதேவேளை விவசாய அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சின் செயலாளராக செயற்படுகின்றார்.

வடக்கில் ஆளுநரின் அடாவடி: ரணிலுக்கு பறந்த கடிதம் | Vigneswaran Mp Letter To The President

குகநாதன், எலிலரசி மற்றும்அருள்ராஜ் போன்ற மூத்த சிறப்பு அதிகாரிகளும், அரசியல் காரணங்களுக்காக அரசாங்க அதிபர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பதவியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு பறிக்கப்படுகிறார்கள்.

முக்கியமான நிர்வாகப் பதவிகளுக்கு மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளை நியமிப்பதை ஆளுநர் வெறுக்கிறார்.

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் ரணில் முக்கிய அறிவிப்பு

யாழ். போதனா வைத்தியசாலை தொடர்பில் ரணில் முக்கிய அறிவிப்பு

இளைய கூட்டாளி

அதற்கு பதிலாக அவர் அந்த பதவிகளை நிர்வகிக்கும் இளைய கூட்டாளிகளை விரும்புவதாக தெரிகிறது.

வடக்கில் ஆளுநரின் அடாவடி: ரணிலுக்கு பறந்த கடிதம் | Vigneswaran Mp Letter To The President

இதனால் இந்த சிரேஷ்ட இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளின் பெறுமதியான சேவைகளை பொதுமக்கள் இழக்கின்றனர்.

நிரந்தர உத்தியோகத்தர்களை அரசாங்க அதிபர்கள் மற்றும் செயலாளர்களாக விரைவில் நியமிக்க மாண்புமிகு உங்களது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் சிறந்த தலைவர் ரணில்: விஜயகலா மகேஸ்வரன் புகழாரம்!

ஆசியாவின் சிறந்த தலைவர் ரணில்: விஜயகலா மகேஸ்வரன் புகழாரம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023