தீரத்துடன் களமாடிய மாவீரர்கள்: நினைவுகூரிய தவெக தலைவர் விஜய்
Vijay
Sri Lankan Tamils
Tamils
Sri Lanka
By Shalini Balachandran
தமிழ் தேசியத்திற்காக போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நினைவுகூர்ந்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் ஒரு பதிவினை இட்டுள்ளார்.
குறித்த பதிவில், “தீரத்துடன் களமாடிய மாவீரர்களை வணங்குவோம், தியாக தீபங்களின் நினைவைப் போற்றுவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழர் தாயகங்களிலும் பெருந்திரள் மக்களுடன் றினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
தீரத்துடன் களமாடிய மாவீரர்களை வணங்குவோம்!
— TVK Vijay (@TVKVijayHQ) November 27, 2025
தியாக தீபங்களின் நினைவைப் போற்றுவோம்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 15 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்