பதவி ஆசையில் விக்னேஸ்வரன்..! வெளிப்பட்ட சுயரூபம்

Sri Lankan Tamils Jaffna C. V. Vigneswaran
By Vanan Oct 10, 2023 12:21 PM GMT
Report

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் தனது சுயநலன்களுக்காக கூட்டணிக்கட்சியின் தலைவர்களை பயன்படுத்தி இருக்கிறார் என அரசியல் செயற்பாட்டாளர் க. அருந்தவபாலன் தெரிவித்தார்.

எமது ஊடகத்தின் நிலவரம் நிகழ்ச்சியில் பங்கேற்று சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார்.

தனித்து எடுக்கப்படும் முடிவுகள்

அவர் மேலும் தெரிவிக்கையில், எந்த ஒரு முக்கியமான தீர்மானங்களும் கட்சியினுடைய(தமிழ் மக்கள் கூட்டணி) மத்திய குழுவின் அல்லது செயற்பாட்டுக் குழுவின் கலந்துரையாடல் அல்லது ஆலோசனையின் படி எடுக்கப்படுவதில்லை.

சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி

சீனக் கப்பல் இலங்கைக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி

பதவி ஆசையில் விக்னேஸ்வரன்..! வெளிப்பட்ட சுயரூபம் | Vikineswaran Politics Arunthavapalan Interview

விக்னேஸ்வரன் ஐயா என்பவர் தான் கட்சி - தான் தான் முடிவு என்ற வகையில் தான் முடிவுகளை எடுப்பார்.

கட்சி உறுப்பினர்களுக்கு தெரியாத வகையில் நேரத்துக்கு நேரம் ஒரு தீர்மானத்தை எடுத்து அவர் நடைமுறைப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம்.

இவ்வாறு கூறிய பொழுது அதற்கு விக்னேஸ்வரன் ஐயா தலை தீர்மானிக்கும் படி தான் வால்கள் செயற்பட வேண்டுமென எம்மிடம் கூறியிருக்கிறார்.

அவர் நீதிபதியின் பண்பாட்டில் இருந்து தான் கட்சி அரசியலையும் சிந்திக்கின்றார். அந்த நடவடிக்கை தற்பொழுது பொது வெளியிலும் தெரிய வருகிறது.

அவரது கடந்த கால செயற்பாடுகளை நோக்கின் முன்னுக்குப் பின் முரணான வகையில் தான் செயற்பட்டு வருகிறார்.

சிறிலங்காவின் அரச கட்டமைப்பிற்குள் சிங்கள - பௌத்த ஆதிக்கவாதம் : வெளியான அறிக்கை

சிறிலங்காவின் அரச கட்டமைப்பிற்குள் சிங்கள - பௌத்த ஆதிக்கவாதம் : வெளியான அறிக்கை

விக்னேஸ்வரன் ஐயாவை தேர்தலில் வெற்றி பெற வைப்பதற்காக எடுத்த முயற்சிகள், ஆதரவுகளுக்காக பொதுமக்கள் மத்தியில் கூட நான் மன்னிப்பை கோரி இருக்கிறேன்.

இந்த விடயத்தில் நான் தவறான முடிவை எடுத்து விட்டேன். அந்த விடயம் உடனடியாக தெரிய வில்லை, எனினும் விக்னேஸ்வரன் ஐயாவின் சுயரூபங்கள் தெரிய வரத் தான் அந்த தவறு தெரிந்தது” என்றார்.

தென்னிலங்கை வன்முறைகளின் பின்னணியில் கோட்டாபய: அம்பலப்படுத்திய சரத் பொன்சேகா

தென்னிலங்கை வன்முறைகளின் பின்னணியில் கோட்டாபய: அம்பலப்படுத்திய சரத் பொன்சேகா

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025