நாவற்குழியில் வன்முறை கும்பல் அட்டகாசம்...! அடித்து நொறுக்கப்பட்ட வீடு

Sri Lanka Police Jaffna Sri Lanka Police Investigation Law and Order
By Kajinthan Jun 29, 2026 11:29 AM GMT
Report

யாழில் வீடு ஒன்று வன்முறை குழுவினரால் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

நாவற்குழி பகுதியில் உள்ள வீடு ஒன்றே இவ்வாறு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நேற்றைய தினம் (28-06-2026) சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் உளவுத்துறையை உலுக்கும் ஈரானின் தொடர் சைபர் தாக்குதல்கள்!

இஸ்ரேல் உளவுத்துறையை உலுக்கும் ஈரானின் தொடர் சைபர் தாக்குதல்கள்!

முறைப்பாடு பதிவு 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மீட்டர் வட்டிக்கு பணத்தினை பெற்றுவிட்டு அதனை அடைப்பதற்கு வாங்கிய பணத்தின் பல மடங்கு பணமானது செலுத்தப்பட்டும் கடன் தீரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் வட்டிக்கு பணத்தினை பெற்றவர்களுக்கும் கொடுத்தவர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

நாவற்குழியில் வன்முறை கும்பல் அட்டகாசம்...! அடித்து நொறுக்கப்பட்ட வீடு | Violent Mob Violence In Navatkuli House Smashed

இதையடுத்து, வன்முறை கும்பலால் பணத்தினை பெற்றவரது வீடு மீது இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்...! வெடித்த ஆர்ப்பாட்டம் - வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்...! வெடித்த ஆர்ப்பாட்டம் - வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகளால் சர்ச்சை!

வவுனியாவின் பல்வேறு பகுதிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சுவரொட்டிகளால் சர்ச்சை!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019