மாகாண சபை தேர்தலை இழுத்தடிப்பு செய்த பெருமை இவர்களையே சாரும்!
Batticaloa
Viyalenthiran
By Vasanth
மாகாண சபை தேர்தலை கடந்த காலத்தில் தொடர்ச்சியாக இழுத்தடிப்பு செய்து பிற்போட்டு வந்த பெருமை தற்போது இருக்கின்ற எதிர்க்கட்சியைத்தான் சாருமென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
பசுமை மீட்புப் பாசறை எனும் தொனிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று வவுணதீவு பிரதேச செயலக பிரிவில் நடைபெற்ற போது நிகழ்வில் கலந்துகொண்டு உறையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி