டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு -சிறிலங்கா சகலதுறை வீரர் அறிவிப்பு
Sri Lanka Cricket
Wanindu Hasaranga
By Sumithiran
சிறிலங்கா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான வனிந்து ஹசரங்க டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
அதேவேளை ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் கவனம்

சிறிலங்கா கிரிக்கெட் சபைக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி தேசிய அணிக்கு தனது சிறந்த பங்களிப்பை வழங்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட்டில் விளையாட விரும்புவதாகவும், தனது திறமைக்கு ஏற்றவாறு தேசத்திற்கு சேவையாற்ற உள்ளதாகவும் ஹசரங்க குறிப்பிட்டுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி