நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு
Kalutara
Sri Lanka
By Beulah
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை(09) நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாளை காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நீர்வெட்டு பிரதேசங்கள்

அதன்படி அளுத்கம, மத்துகம, அகலவத்த, வாதுவ, பொத்துப்பிட்டி, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த , நாகொட, பயாகல, மகோனா, தர்காநகர், பிலமினாவத்த, மொரகல்ல ஆகிய பகுதிகளுக்கு குறித்த நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி