நீர் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Sri Lanka Water Board Water
By Shalini Balachandran May 11, 2026 09:12 AM GMT
Report

அடுத்த நீர் கட்டண திருத்தம் ஜூன் 30 ஆம் திகதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் (கலாநிதி) சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், நிலவும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப நீர் கட்டணங்கள் ஆண்டுக்கு இருமுறை மீளாய்வு செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலினை பொன்னாடை போர்த்தி கௌரவித்த விஜய்!

தமிழக முன்னாள் முதல்வர் ஸ்டாலினை பொன்னாடை போர்த்தி கௌரவித்த விஜய்!

மூன்றாவது காலாண்டு

இந்தநிலையில் ஜூன் 30 ஆம் திகதி நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் வரவிருக்கும் நீர் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.   

இதேவேளை, இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (11-05-2026) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நீர் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | Water Tariff Revision On June 30

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்தை ஏப்ரல் முதலாவது திகதி முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அண்மையில் அனுமதி வழங்கியது.

அதன்படி, மின்சாரக் கட்டணத்தை எட்டு வீதம் முதல் 14.4 வீதம் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மனைவி மீது துப்பாக்கி சூடு...! தப்பியோடிய கணவரை தேடி விசாரணை தீவிரம்

மனைவி மீது துப்பாக்கி சூடு...! தப்பியோடிய கணவரை தேடி விசாரணை தீவிரம்

கட்டண உயர்வு 

அதனைத் தொடர்ந்து எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திச் செலவு உயர்ந்துள்ளதைக் காரணம் காட்டி இரண்டாவது காலாண்டிற்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீடு ஏப்ரல் 27 அன்று ஆணைக்குழுவிடம் மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டது.   

இருப்பினும், மின் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க 15 பில்லியன் ரூபாய் மானியம் வழங்க அரசாங்கம் எழுத்துப்பூர்வமாகச் சம்மதித்துள்ளது.

நீர் கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | Water Tariff Revision On June 30

இதன் காரணமாக இந்த மின்சாரக் கட்டண உயர்வு நாட்டின் 95 வீதம் மின் நுகர்வோருக்குப் பொருந்தாது என்று பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாதத்திற்கு 0 முதல் 180 அலகுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்குக் கட்டண உயர்வு இருக்காது.

இருப்பினும் 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு நுகர்வு அளவைப் பொறுத்து கட்டணம் அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

த.வெ.கவில் சான்றிதழை மறந்து கூட்டத்தொடருக்கு வருகை தந்த எம்.எல்.ஏக்கள்!

த.வெ.கவில் சான்றிதழை மறந்து கூட்டத்தொடருக்கு வருகை தந்த எம்.எல்.ஏக்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026