நீர் கட்டணமும் அதிகரிக்குமா? வெளியானது தகவல்
crisis
water bill
srilankan economy
water bill increased
By Kanna
நீர் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பாக எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் ரோகன பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேவையேற்படும் பட்சத்தில் வரும்காலங்களில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்