நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்துவிட்டோம்! அரசுக்கு எதிராக களமிறங்கிய தேரர்கள்
trinco
gotabaya
srilnkan politics
Theors
By Kiruththikan
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு கோரியும் அரசாங்கத்தை பதவி விலக கோரியும் கண்டி திருகோணமலையில் பிரதான வீதியில் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றது.
இதன் போது தேரர்கள் முதல் இளைஞர்கள் யுவதிகள் என பலரும் கலந்து கொண்டனர் .
இதன் பொது கருத்து தெரிவித்த அவர்கள் நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்துவிட்டோம், நாட்டை பாதாளத்துக்கு கொண்டு செல்லாது வீட்டுக்கு செல்லுங்கள் என குறிப்பிட்டனர்.
இது பற்றிய விரிவான செய்தி காணொளி தொகுப்பில் ....

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி