அரசாங்கத்தை கவிழ்க்கத் தயார் - மைத்திரி தரப்பு அதிரடி அறிவிப்பு

interview slfp Rohana Lakshman Piyadasa verthrow the government
By Sumithiran Jan 08, 2022 08:48 PM GMT
Report

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்க்க மக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஈடுபட்டு வருவதாக கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச(Rohana Lakshman Piyadasa) தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது பல்வேறு சக்திகளுடன் பரந்த கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் அவற்றின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் மீதான எதிர்ப்பையும் மக்களை அடக்குவதற்கு அரசாங்கம் செயற்படும் வழிகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய ரோஹன லக்ஷ்மன் பியதாச, அடக்குமுறைக்கு எதிரான எதிர்வினை எதிர்காலத்தில் வலுவாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் அரசாங்கத்தின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் அறிக்கைகள் மற்றும் நடத்தைகளை தற்போதைய அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் கண்டிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கி தமது கட்சியை அடக்க அரசாங்கம் முயற்சித்தால் தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து புதிய அரசாங்கத்தை அமைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச எச்சரிக்கை விடுத்தார்.

இந்த தருணத்தில் அரசாங்கம் செய்ய வேண்டியது ‘நாடாளுமன்றத் தேர்தலை’ நடத்தி மக்களுக்குத் தீர்மானம் எடுப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதே எனவும், அரசாங்கம் அவ்வாறு செய்யாவிட்டால் மக்களுடன் இணைந்து போராட்டத்திற்குத் தயார் எனவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச சுட்டிக்காட்டியுள்ளார். 

இணையத்தளத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
நன்றி நவிலல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 8ம் வட்டாரம்

24 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, மட்டக்களப்பு

14 Aug, 2016
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, கனடா, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Yverdon-les-Bains, Switzerland, Avenches, Switzerland

23 Jul, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Eskilstuna, Sweden, Enschede, Netherlands

14 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024