நாங்கள் தலைவணங்க மாட்டோம்! ஹிஸ்புல்லா தலைவர் திட்டவட்டம்

Israel Middle East Lebanon
By Dharu Apr 27, 2026 01:28 PM GMT
Report

லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பு தனது ஆயுதங்களை கைவிடப் போவதில்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவர் நயீம் காசிம் தங்களது போராட்டம் தற்காப்பிற்கானது என்றும் அது தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், தங்கள் தியாகங்கள் மகத்தானவை. அவை விடுதலைக்கான விலையாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஒன்று வெடித்தால் நான்கு வெடிக்கும் : ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரானின் காத்திரமான பதிலடி

ஒன்று வெடித்தால் நான்கு வெடிக்கும் : ட்ரம்பின் மிரட்டலுக்கு ஈரானின் காத்திரமான பதிலடி

தற்காப்புப் போராட்டம்

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், 

நாங்கள் தலைவணங்க மாட்டோம்! ஹிஸ்புல்லா தலைவர் திட்டவட்டம் | We Will Not Bow Down Hezbollah Leader Vows

“லெபனான் மக்களின் கௌரவமான எதிர்ப்பின் மூலம் அவர்கள் இந்த உயிர்த்தியாகங்களை தாங்கிக்கொண்டுள்ளனர்.

மேலும், விடுதலை மற்றும் பெருமை அல்லது ஆக்கிரமிப்பு மற்றும் அவமானம் என்ற இரண்டு தெரிவுகளில் ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.

லெபனானுக்காகவும் அதன் மக்களுக்காகவும் நாங்கள் எங்களது தற்காப்புப் போராட்டத்தைத் தொடர்கிறோம்.

முடிவை மாற்றியது ஈரான்! அமெரிக்காவுக்கு பறந்த புதிய முன்மொழிவு

முடிவை மாற்றியது ஈரான்! அமெரிக்காவுக்கு பறந்த புதிய முன்மொழிவு

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு

மார்ச் மாதத்திற்கு முந்தைய நிலைக்கு நாம் திரும்ப மாட்டோம். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு பதிலடி கொடுத்து அதை எதிர்கொள்வோம்.

அத்தோடு, எதிரியின் அச்சுறுத்தல்கள் எதுவாக இருந்தாலும் தாங்கள் பின்வாங்க மாட்டோம்.

நாங்கள் தலைகுனிய மாட்டோம், தோற்கடிக்கப்பட மாட்டோம். தவர்களின் ஆற்றல் வற்றாதது. என்றுமே இஸ்ரேல் லெபனானில் நிலைத்திருக்க முடியாது

குறிப்பாக ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்துடனான தெற்கு எல்லையின் கடைசி அங்குலம் வரை எங்கள் மக்கள் தங்கள் நிலங்களுக்குத் திரும்புவார்கள்,” என்று உறுதியளித்துள்ளார்.

ஆசிம் முனீரின் எழுச்சியை வேரூன்ற வைத்த இந்திய போரும் ஈரான் பதற்றமும்

ஆசிம் முனீரின் எழுச்சியை வேரூன்ற வைத்த இந்திய போரும் ஈரான் பதற்றமும்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி