"கோட்டா கோ கம வில் கை வைக்கமாட்டோம்" உறுதியளித்த ரணில்
Go Home Gota
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lankan protests
Gota Go Gama
By Kiruththikan
அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கூறி ஒரு மாதம் கடந்தும் இடம் பெற்று வரும் போராட்டமான "கோட்டா கோ கம" வில் கை வைக்கமாட்டோம் என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
நேற்று பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்டதையடுத்து வெளியிட்ட அறிவிப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்