வார இறுதியில் மின்வெட்டு - வெளியான புதிய அறிவிப்பு
People
SriLanka
Power Cut
Public Utilities Commission
By Chanakyan
வார இறுதி தினங்களில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் விதம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, நாளைய தினம் P, Q, R, S, T, U, V, W பிரிவுகளுக்கு 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணி வரை 3 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
A, B, C பிரிவுகளுக்கு காலை 8.30 முதல் 4.30 வரை 4 மணி நேரமும், மாலை 4.30 முதல் இரவு 10.30 வரை 3 மணி நேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படும்.
மேலும் , A, B, C பிரிவுகளுக்கு மார்ச் 6 ஆம் திகதி காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 10 மணி நேரம் முன்
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்