நாடு எதனை நோக்கி செல்கின்றது - மக்களின் நிலைதான் என்ன? எதிரணி பகிரங்கக் கேள்வி (காணொளி)
People
SJB
Gotabaya Rajapaksa
SriLanka
Ranjith Madduma Bandara
Military Rule
Dictatorship
By Chanakyan
ஆட்சியாளர்கள் சர்வாதிகாரம் - இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்ல முயற்சிக்கின்றனரா என்ற சந்தேகம் எழுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடு உணவு நெருக்கடியில் உள்ளது. கூ சத்தமிட்டு மக்கள் எதிர்ப்புக்களை வெளியிடுகின்றனர். தமது கிராமத்தில் வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படவில்லை என கூறியவர்களிடம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர். இதுவா நாட்டின் கருத்துச் சுதந்திரம் எனவும் அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளியாகிறது இன்றைய பத்திரிகைச் செய்தி,
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி